
விஜய்யுடன் கூட்டணியா? - டிடிவி தினகரன் பதில்
அமமுக எடுக்கின்ற நிலைப்பாடுதான் வெற்றி கூட்டணியை அமைக்கும் என டிடிவி தினகரன் கூறினார்.
28 Dec 2025 5:15 PM IST
ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுவேன் - டிடிவி தினகரன் அறிவிப்பு
ஆண்டிப்பட்டி தொகுதியை நமக்கு அளித்தால் மட்டுமே கூட்டணி என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்
27 Dec 2025 4:14 PM IST
தை மாதத்தில் கூட்டணி நிலைப்பாடு குறித்த அறிவிப்பு - டிடிவி தினகரன் தகவல்
ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிடுவதாக இருந்தால், தானே அறிவிப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்தார்.
26 Dec 2025 10:46 PM IST
தேசிய ஜனநாயக கூட்டணியில் எங்களுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு? - டிடிவி தினகரன் பதில்
மக்கள் நலனை கருத்தில் கொண்டு நல்ல முடிவை நோக்கி நகர்வோம் என்று டிடிவி தினகரன் கூறினார்.
24 Dec 2025 12:42 PM IST
டி.டி.வி.தினகரன் பிறந்த நாளையொட்டி கோவில்பட்டியில் டிசம்பர் 14-ம் தேதி மாரத்தான் போட்டி
டி.டி.வி.தினகரன் பிறந்த நாளையொட்டி கோவில்பட்டியில் நடைபெறவுள்ள மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ள முன்பதிவு செய்துள்ள வீரர்களுக்கு டோக்கன் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
12 Dec 2025 9:44 PM IST
அண்ணாமலையை சந்தித்தது ஏன்? - டிடிவி தினகரன் விளக்கம்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
9 Dec 2025 1:00 PM IST
தமிழகத்தில் இந்த தேர்தலில் 4 முனை போட்டி இருக்கும்: டிடிவி தினகரன்
கூட்டணிக்கு தலைமை ஏற்று இருக்கும் சில கட்சிகள் எங்களோடு பேசி வருகின்றனர் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்
7 Dec 2025 12:43 PM IST
எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை என். டி. ஏ. கூட்டணியில் சேர வாய்ப்பு இல்லை - டிடிவி.தினகரன்
அ.ம.மு.க.வை ஜெயலலிதாவின் தொண்டர்கள் தான் இயக்குகிறார்கள் என டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்
5 Dec 2025 2:37 PM IST
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்: டிடிவி தினகரன்
வலுவான வாதங்களை முன்வைத்து, கர்நாடக அரசின் அணைகட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்
14 Nov 2025 3:11 PM IST
உயிரி மருத்துவக் கழிவு ஆலை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்
பொதுமக்களின் எதிர்ப்பை மீறி மருத்துவக் கழிவு ஆலையை அமைக்க முயற்சிப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
7 Nov 2025 2:46 PM IST
வரும் தேர்தலில் விஜய் 2-வது இடத்திற்கு வர வாய்ப்பு இருக்கிறது - டிடிவி தினகரன்
வரும் தேர்தலில் விஜய் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
24 Oct 2025 11:08 PM IST
கனமழை: மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும் - டிடிவி தினகரன்
தொடர்மழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்
19 Oct 2025 1:29 PM IST




