விக்ரம் பிரபு படத்தின் அப்டேட் கொடுத்த நடிகர் கார்த்தி

விக்ரம் பிரபு படத்தின் அப்டேட் கொடுத்த நடிகர் கார்த்தி

அறிமுக இயக்குனர் கார்த்திக் அத்வித் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’. இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார்.
27 Jun 2022 11:36 PM IST