நவிமும்பை விமான நிலையத்தை  திறந்து வைத்தார் பிரதமர் மோடி

நவிமும்பை விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் ஆகியோர் மும்பையில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
8 Oct 2025 4:36 PM IST
நவிமும்பை விமான நிலையத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

நவிமும்பை விமான நிலையத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆகியோர் மும்பை வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
8 Oct 2025 7:22 AM IST
நவிமும்பையில் வாலிபரிடம் ஆன்லைனில் வேலை தருவதாக கூறி ரூ.20 லட்சம் மோசடி - 4 பேருக்கு வலைவீச்சு

நவிமும்பையில் வாலிபரிடம் ஆன்லைனில் வேலை தருவதாக கூறி ரூ.20 லட்சம் மோசடி - 4 பேருக்கு வலைவீச்சு

நவிமும்பையில் ஆன்லைனில் வேலை தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்த 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
16 Oct 2023 12:15 AM IST
வாடகைதாரர்களின் விவரங்களை சமர்ப்பிக்காத வீட்டு உரிமையாளர்கள் 8 பேர் மீது வழக்கு

வாடகைதாரர்களின் விவரங்களை சமர்ப்பிக்காத வீட்டு உரிமையாளர்கள் 8 பேர் மீது வழக்கு

வாடகை வீட்டில் வசிப்போரின் விவரங்களை போலீசில் சமர்ப்பிக்காத வீட்டு உரிமையாளர்கள் 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
15 Oct 2023 12:15 AM IST
நவிமும்பையில் பி.எப்.ஐ. அலுவலக பெயர் பலகை அகற்றம்

நவிமும்பையில் பி.எப்.ஐ. அலுவலக பெயர் பலகை அகற்றம்

நவிமும்பையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) அலுவலக பெயர் பலகை அகற்றம்
29 Sept 2022 11:00 AM IST
நவிமும்பை துறைமுகத்தில் ரூ.1,725 கோடி போதைப்பொருள் பறிமுதல்

நவிமும்பை துறைமுகத்தில் ரூ.1,725 கோடி போதைப்பொருள் பறிமுதல்

நவிமும்பை ஜவகர்லால் நேரு துறைமுகத்தில் கன்டெய்னரில் இருந்த ரூ.1,725 கோடி போதைப்பொருளை டெல்லி போலீசார் பறிமுதல் செய்தனர்.
22 Sept 2022 3:00 AM IST
நவிமும்பை தமிழ் சங்கத்தின் கட்டிட பணிக்கு மேலும் ரூ.50 லட்சம் நிதியுதவி

நவிமும்பை தமிழ் சங்கத்தின் கட்டிட பணிக்கு மேலும் ரூ.50 லட்சம் நிதியுதவி

நவிமும்பை தமிழ் சங்கத்தின் கட்டிட பணிக்கு மேலும் ரூ.50 லட்சம் நிதியுதவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
28 Jun 2022 2:18 PM IST