மந்திரிசபை கூட்டத்தில் தூங்கி வழிந்த டிரம்ப் - வீடியோ இணையத்தில் வைரல்

மந்திரிசபை கூட்டத்தில் தூங்கி வழிந்த டிரம்ப் - வீடியோ இணையத்தில் வைரல்

15 நொடிகளுக்கு மேல் கண்களை மூடியபடி தலையை தொங்கவிட்டு டிரம்ப் தூங்கினார்.
4 Dec 2025 10:26 AM IST
டிரம்ப் அடுத்த மாதம் தென்கொரியா பயணம்; ஜின்பிங்கிடம் பேச திட்டம்

டிரம்ப் அடுத்த மாதம் தென்கொரியா பயணம்; ஜின்பிங்கிடம் பேச திட்டம்

டிரம்ப் மற்றும் அவருடைய மனைவியை சீனாவுக்கு வரும்படி கடந்த மாதம், தொலைபேசி வழியே ஜின்பிங் விடுத்த அழைப்பை டிரம்பும் ஏற்று கொண்டார்.
7 Sept 2025 6:49 AM IST
பிரேசிலுக்கு 50 சதவீத வரி விதிப்பு; அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவு

பிரேசிலுக்கு 50 சதவீத வரி விதிப்பு; அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவு

பிரேசில் அரசின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள், அமெரிக்க வெளியுறவு கொள்கை மற்றும் பொருளாதார நலன்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
31 July 2025 7:02 AM IST
ஜனாதிபதியான பின்பு சவுதி அரேபியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் டிரம்ப்; திட்டத்தின் பின்னணி என்ன?

ஜனாதிபதியான பின்பு சவுதி அரேபியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் டிரம்ப்; திட்டத்தின் பின்னணி என்ன?

டிரம்பின் முதல் பதவி காலத்தின்போது, அமெரிக்காவில் 45,000 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் முதலீடு செய்யப்படும் என சவுதி அரேபியா உறுதியளித்தது.
1 April 2025 2:06 PM IST
புதினுடன் ஆக்கப்பூர்வ ஆலோசனைகளை மேற்கொண்டேன்:  அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்

புதினுடன் ஆக்கப்பூர்வ ஆலோசனைகளை மேற்கொண்டேன்: அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்

ரஷிய அதிபர் புதினுடன் நல்ல மற்றும் ஆக்கப்பூர்வ ஆலோசனைகளை மேற்கொண்டேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
15 March 2025 8:58 AM IST
டிரம்ப் பதவியேற்பு விழா: உலக பணக்காரர்கள் பங்கேற்பு

டிரம்ப் பதவியேற்பு விழா: உலக பணக்காரர்கள் பங்கேற்பு

டிரம்ப் பதவியேற்பு விழாவில் பல்வேறு உலக பணக்காரர்கள் பங்கேற்றனர்.
21 Jan 2025 3:47 PM IST
உலக சுகாதார மையத்தில் இருந்து மீண்டும் வெளியேறியது அமெரிக்கா

உலக சுகாதார மையத்தில் இருந்து மீண்டும் வெளியேறியது அமெரிக்கா

அடுத்த 4 ஆண்டுகளுக்கான தனது திட்டங்கள் மற்றும் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை டிரம்ப் வெளியிட்டு வருகிறார்.
21 Jan 2025 8:56 AM IST
பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது அமெரிக்கா: கையெழுத்திட்ட ஜனாதிபதி டிரம்ப்

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது அமெரிக்கா: கையெழுத்திட்ட ஜனாதிபதி டிரம்ப்

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக 2வது முறையாக ஜனாதிபதி டிரம்ப் கையெழுத்திட்டார்.
21 Jan 2025 7:29 AM IST
அமெரிக்க கொடியை செவ்வாய் கிரகத்தில் பறக்க விடுவோம்.. - டொனால்டு டிரம்ப்

"அமெரிக்க கொடியை செவ்வாய் கிரகத்தில் பறக்க விடுவோம்.." - டொனால்டு டிரம்ப்

அமெரிக்க கொடியிலுள்ள நட்சத்திரங்களை செவ்வாய் கிரகத்தில் பதிக்க உள்ளதாக ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
21 Jan 2025 6:58 AM IST
அமெரிக்க தொழிலாளர்கள், குடும்பங்களை பாதுகாக்க... டிரம்ப் புது முடிவு

அமெரிக்க தொழிலாளர்கள், குடும்பங்களை பாதுகாக்க... டிரம்ப் புது முடிவு

அமெரிக்காவில் நிற வேற்றுமையின்றி தகுதி அடிப்படையிலான சமூகம் ஒன்றை உருவாக்க முழு முயற்சியை எடுப்பேன் என டிரம்ப் கூறினார்.
21 Jan 2025 1:59 AM IST
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றார் டொனால்டு டிரம்ப்

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றார் டொனால்டு டிரம்ப்

அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவியேற்றார்.
20 Jan 2025 10:33 PM IST
கடுமையான வானிலை; டிரம்ப் பதவியேற்பு விழா திட்டத்தில் மாற்றம்...

கடுமையான வானிலை; டிரம்ப் பதவியேற்பு விழா திட்டத்தில் மாற்றம்...

அமெரிக்க ஜனாதிபதி பதவியேற்பு விழாவானது வரலாற்று சிறப்புமிக்க மற்றும் நினைவுகூரத்தக்க ஒன்றாக இருக்கும் என டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
18 Jan 2025 7:35 AM IST