
தமிழகம் முழுவதும் இன்று தாள்-2 ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறுகிறது
ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாள் தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது.
16 Nov 2025 6:55 AM IST
ஆசிரியர் தகுதித் தேர்வு - தமிழகம் முழுவதும் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதினர்
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தேர்வு நடைபெற்றதால், அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
15 Nov 2025 9:51 PM IST
தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித்தேர்வு இன்றும், நாளையும் நடைபெறுகிறது
இந்த ஆசிரியர் தகுதித்தேர்வை எழுத, 4.80 லட்சம் ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
15 Nov 2025 9:39 AM IST
15,16-ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு; 4.80 லட்சம் பேர் எழுதுகிறார்கள்
தமிழகம் முழுவதும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறுகிறது.
13 Nov 2025 5:20 PM IST
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 4.80 லட்சம் பேர் விண்ணப்பம்
ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு 4.80 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
12 Sept 2025 1:20 AM IST
ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி மாற்றம் - அறிவிப்பு வெளியீடு
ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் நவம்பர் 15 மற்றும் 16-ந்தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
14 Aug 2025 7:17 PM IST
ஆசிரியர் தகுதித் தேர்வை வேறொரு தேதிக்கு மாற்ற வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
ஆசிரியர் தகுதித் தேர்வை வேறொரு தேதிக்கு மாற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
12 Aug 2025 11:10 AM IST
நவ.1, 2ம் தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு
இன்று முதல் செப்.8-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
11 Aug 2025 6:20 PM IST
தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் - நயினார் நாகேந்திரன்
அனைத்து இடைநிலை ஆசிரியப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
30 April 2025 3:19 PM IST
ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான அறிவிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
ஆசிரியர் தகுதித்தேர்வை விரைவாக நடத்தி முடிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
21 Aug 2024 10:43 AM IST
பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் - ஐகோர்ட்டு தீர்ப்பு
ஊதிய உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியமில்லை என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3 Jun 2023 5:57 AM IST
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை போட்டித் தேர்வின்றி பணி நியமனம் செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை போட்டித் தேர்வின்றி பணி நியமனம் செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
14 May 2023 1:34 AM IST




