
நாட்டு மக்களுக்கு பிரதமரின் “தீபாவளி பரிசு”.. வீட்டு உபயோகப்பொருட்கள் அதிரடி வரிகுறைப்பு - முழு விவரம்
இனி 2 அடுக்குகளில் மட்டுமே வரி விதிக்கவும், வீட்டு உபயோகப்பொருட்களின் வரியை குறைக்கவும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
4 Sept 2025 1:38 AM IST
சிறந்த வாழ்க்கை தரத்தை உறுதி செய்கிறது - ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்களுக்கு சந்திரபாபு நாயுடு வரவேற்பு
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
3 Sept 2025 11:48 PM IST
சிறு வணிகங்களை எளிதாக்குவதை ஜி.எஸ்.டி. உறுதி செய்யும் - பிரதமர் மோடி நம்பிக்கை
ஜி.எஸ்.டி. விகித பகுத்தறிவு மற்றும் செயல்முறை சீர்திருத்தங்களுக்கான விரிவான திட்டத்தை மத்திய அரசு தயாரித்திருந்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
3 Sept 2025 11:28 PM IST
எந்தெந்த பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. இல்லை..? வெளியான முக்கிய அறிவிப்பு.. இனி 2 வரம்புகளுக்கு மட்டுமே ஜி.எஸ்.டி.
புதிய ஜி.எஸ்.டி. வரி முறை வரும் 22ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 Sept 2025 10:42 PM IST
புதிய ஜிஎஸ்டி வரி சீர்திருத்தங்களை 22-ம் தேதிக்குள் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்
மின்சார வாகனங்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி.தான் விதிக்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட உள்ளது.
3 Sept 2025 11:30 AM IST
மதுரையில் ஜிஎஸ்டி கூட்டம்: மத்திய நிதி மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி
மதுரையில் ஜிஎஸ்டி கூட்டம் நடைபெறும் என்று அறிவித்த மத்திய நிதி மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
30 Jun 2022 11:30 PM IST




