
அமைச்சர் நேரு வழக்கு: ஆதாரங்களை ஒப்படைக்க டிஜிபிக்கு ஐகோர்ட்டு உத்தரவு
அமலாக்கத்துறை அனுப்பிய ஆதாரங்களை 28 ம் தேதி நீதிமன்றத்தில் ஒப்படைக்க டிஜிபி க்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
24 Jan 2026 8:59 AM IST
உட்கட்சி பூசலால் திருச்சியில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு: திமுகவினரின் செயல் கண்டிக்கத்தக்கது - டிடிவி தினகரன்
திருச்சியில் மோதலில் ஈடுபட்ட திமுகவினர் சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை பெறுவதை தமிழக அரசு உறுதி செய்யுமா என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
15 March 2023 10:22 PM IST
தமிழக அமைச்சர் நேரு பற்றி சர்ச்சை பேச்சு; பா.ஜ.க. நிர்வாகி சூரியா சிவா மீது போலீசில் புகார்
தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு பற்றி சர்ச்சையாக பேசியதற்காக பா.ஜ.க. நிர்வாகி சூரியா சிவா மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
3 Aug 2022 12:52 PM IST




