புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல்: ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
சென்ற ஆண்டு ஏப்ரல் மாதத்தை விட இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 12.4 சதவீதம் ஜி.எஸ்.டி வரி வசூல் அதிகரித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.
1 May 2024 8:40 AM GMTமார்ச் மாதத்தில் ரூ.1 லட்சத்து 78 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. வசூல் - மத்திய நிதி அமைச்சகம் தகவல்
2-வது அதிகபட்ச தொகையாக மார்ச் மாதத்தில் ரூ.1 லட்சத்து 78 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. வசூலாகி உள்ளது.
1 April 2024 6:46 PM GMTதங்கம், வெள்ளி நகைகளுக்கான இறக்குமதி வரி உயர்வு; மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு
5 சதவீதம் வேளாண் உட்கட்டமைப்பு மேம்பாட்டு வரியாக இருக்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கின்றது.
23 Jan 2024 9:50 AM GMTஜூன் மாதத்திற்கான மொத்த ஜி.எஸ்.டி வரி வசூல் 1.61 லட்சம் கோடி - மத்திய நிதி அமைச்சகம் தகவல்
ஜூன் மாத ஜி.எஸ்.டி வரியாக ரூ.1,61,497 கோடி வசூல் செய்யப்பட்டதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 July 2023 10:25 AM GMTஜூன் மாதம் ரூ1.44 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல் - மத்திய நிதி அமைச்சகம்
கடந்த ஜூன் மாதம் ஜிஎஸ்டி 1,44,616 கோடி ரூபாய் வசூலாகி உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 July 2022 10:01 AM GMT