
பாலியல் வன்கொடுமை வழக்கில் தஷ்வந்த் விடுதலை: “இன்று ஒரு கருப்பு நாள்” - அன்புமணி ராமதாஸ்
குழந்தைகள் பாதுகாப்பு வரலாற்றில் இன்று ஒரு கருப்பு நாள் என்று அன்புமணி ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
8 Oct 2025 1:23 PM IST
பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு ஆயுள் தண்டனை- கோர்ட்டு அதிரடி
பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
2 Aug 2025 4:34 PM IST
பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு
பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
1 Aug 2025 3:26 PM IST
சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றவாளி சிக்கியது எப்படி..? வெளியான பரபரப்பு தகவல்
திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், 75 சிசிடிவி கேமராக்களின் உதவியால் வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்டார்.
26 July 2025 12:54 PM IST
அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: சிறப்பு அமர்வை அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை சென்னை ஐகோர்ட்டு கண்காணிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
18 Nov 2024 12:52 PM IST
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் முகேஷ் ஜாமீனில் விடுவிப்பு
பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவால் நேற்று முறைப்படி கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வும், நடிகருமான முகேஷ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
22 Oct 2024 12:47 PM IST
உத்தரபிரதேசத்தில் ஓடும் காரில் பலாத்காரம் செய்யப்பட்ட 17 வயது சிறுமி - 2 பேர் கைது
உத்தரப் பிரதேசத்தில் சிறுமியை 2 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
10 Sept 2024 2:51 AM IST
அசாம் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம்: குற்றம் சாட்டப்பட்ட நபர் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு
சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
24 Aug 2024 12:28 PM IST
குற்றவாளியை தப்பவிட்டு, பாதிக்கப்பட்ட சிறுமியை கைவிலங்கிட்டு அழைத்துச் செல்வதா? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
சிறுமியை கைவிலங்கிட்டு அழைத்துச் சென்ற காவலர் மீதும், அதற்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
22 Nov 2023 1:54 PM IST
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு: டெல்லி அரசு அதிகாரி, மனைவிக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
டெல்லியைச் சேர்ந்த அரசு அதிகாரி மற்றும் அவரது மனைவியின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
23 Aug 2023 8:19 PM IST
கேரளா: பாலியல் வன்கொடுமை வழக்கில் மூத்த அரசியல்வாதி பி.சி.ஜார்ஜ் கைது
பாலியல் வன்கொடுமை வழக்கில் கேரள மூத்த அரசியல்வாதி பி.சி.ஜார்ஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
2 July 2022 6:15 PM IST




