
3 முறை விவாகரத்து, நடிகையுடன் காதல்; சொந்த வாழ்க்கையை படமாக எடுத்த நடிகர்
தனது சொந்த சர்ச்சை காதல் விஷயங்களை மையமாக வைத்து நரேஷ் மல்லி பெள்ளி என்ற படத்தை எடுத்து வருகிறார் நரேஷ்.
15 May 2023 7:37 AM IST
ரூ.1500 கோடியை அபகரிக்க முயற்சி, சொகுசு வாழ்க்கைக்கு ஆசை பவித்ரா லோகேஷ் குறித்து முதல் கணவர் பரபரப்பு தகவல்
பவித்ரா ஆடம்பர வாழ்க்கையை விரும்புகிறார், அந்த வாழ்க்கைக்காக அவர் எதையும் செய்வார் என முதல் கணவர் கூறி உள்ளார்.
16 March 2023 3:15 PM IST
ஓட்டல் ரூம் டூ லிப் லாக் முத்தம் வரை...! நரேஷ் -பவித்ரா உறவு குறித்து - மனைவி ரம்யா அதிர்ச்சி தகவல்கள்
ரம்யா ரகுபதியின் சமீபத்திய பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் முறையாக நரேஷ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து உள்ளார்.
14 Jan 2023 10:27 AM IST
நடிகையை 4-வது திருமணம் செய்ய துடிக்கும் நடிகர்...! எப்படி நடக்கிறது என பார்க்கிறேன் மனைவி சவால்
இருவரும் சமீபத்தில் உதட்டோடு உதடு வைத்து முத்தமிடும் ஒரு வீடியோவை வெளியிட்டு விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்து இருந்தனர்.
9 Jan 2023 3:04 PM IST
விரைவில் 4-வது திருமணம் அம்மா நடிகையை மணக்கும் 60 வயது நடிகர் முத்தமிட்டு உறுதி செய்தார்
தனது டுவிட்டர் வீடியோவில், நரேஷ் தனது மனைவியாக இருக்கும் பவித்ராவை முத்தமிட்டு தனது ரசிகர்களுக்கு 2023 புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
2 Jan 2023 12:06 PM IST
60 வயது நடிகருடன் திருமணமா...? பிரபல நடிகை பரபரப்பு தகவல்!
தனக்கும் நரேசுக்கும் இடையில் இருப்பது வெறும் நட்பு மட்டும்தான் என நடிகை பவித்ரா கூறியுள்ளார்.
4 July 2022 2:02 PM IST
பிரபல நடிகையுடன் ஓட்டலில் தங்கி இருந்த நடிகர்...! கண்டுபிடித்து செருப்பால் அடிக்கவந்த 3-வது மனைவி
நரேஷ் மற்றும் பவித்ரா சில காலமாக ஒன்றாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. நடிகரின் குடும்ப நிகழ்ச்சிகள் அனைத்திலும் நடிகை கலந்து கொண்டுள்ளார்.
4 July 2022 11:47 AM IST




