ரஷிய அதிபருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு; மண்டல, உலகளாவிய விசயங்கள் பற்றி ஆலோசனை

ரஷிய அதிபருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு; மண்டல, உலகளாவிய விசயங்கள் பற்றி ஆலோசனை

இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகள் பற்றி ரஷிய அதிபரிடம் மத்திய மந்திரி ஜெய்சங்கர் ஆலோசனை மேற்கொண்டார்.
19 Nov 2025 7:00 AM IST
ஜி7 நாடுகள் கூட்டம்; மத்திய மந்திரி ஜெய்சங்கர் அடுத்த வாரம் கனடாவுக்கு பயணம்

ஜி7 நாடுகள் கூட்டம்; மத்திய மந்திரி ஜெய்சங்கர் அடுத்த வாரம் கனடாவுக்கு பயணம்

ஜி7 நாடுகள் கூட்டத்தில் பாதுகாப்பு, வளங்கள் மற்றும் பொருளாதார மீட்சி உள்ளிட்ட விசயங்கள் பற்றி ஆலோசிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
5 Nov 2025 8:53 PM IST
3 தீமைகள்... ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேச்சு

3 தீமைகள்... ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேச்சு

காஷ்மீரில், சுற்றுலா வர்த்தகம் சீர்குலைவதற்கான தெளிவான நோக்கத்தில் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது என்றார்.
16 July 2025 10:14 PM IST
சீன அதிபருடன் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சீன அதிபருடன் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

கடந்த 2020-ம் ஆண்டு லடாக் எல்லையில் ஏற்பட்ட ராணுவ மோதலுக்குப் பிறகு முதல்முறையாக அவர் சீனா சென்றுள்ளார்.
15 July 2025 10:50 AM IST
சீன துணை ஜனாதிபதியுடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சீன துணை ஜனாதிபதியுடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சீன பயணத்தில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பொது செயலாளர் நூர்லனை மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் இன்று சந்தித்து பேசினார்.
14 July 2025 6:33 PM IST
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளிவிவகார மந்திரிகளுக்கான கூட்டம்:  மத்திய மந்திரி ஜெய்சங்கர் சீனா பயணம்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளிவிவகார மந்திரிகளுக்கான கூட்டம்: மத்திய மந்திரி ஜெய்சங்கர் சீனா பயணம்

சீனாவுக்கு மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசர் அஜித் தோவல் சென்று வந்த நிலையில், ஜெய்சங்கரின் இந்த பயணம் அமைகிறது.
12 July 2025 5:40 PM IST
உக்ரைன் போர்... ரஷியாவிடம் இருந்து எரிபொருள் வாங்குவது ஏன்? மத்திய மந்திரி ஜெய்சங்கர் பதில்

உக்ரைன் போர்... ரஷியாவிடம் இருந்து எரிபொருள் வாங்குவது ஏன்? மத்திய மந்திரி ஜெய்சங்கர் பதில்

நான்தான் மத்தியஸ்தம் செய்து வைத்தேன் என்ற வகையில் டிரம்ப் தொடர்ந்து பேசி வருவதற்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் மறுப்பு தெரிவித்து உள்ளார்.
24 May 2025 1:56 PM IST
3 நாடுகளுக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் சுற்றுப்பயணம்

3 நாடுகளுக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் சுற்றுப்பயணம்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்தபோது, இந்த 3 நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவை வெளிப்படுத்தின.
18 May 2025 2:56 PM IST
பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையில் முக்கிய அம்சம் எது? மத்திய மந்திரி ஜெய்சங்கர் பதில்

பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையில் முக்கிய அம்சம் எது? மத்திய மந்திரி ஜெய்சங்கர் பதில்

இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய பயங்கரவாதிகள் பலர் அடங்கிய ஒரு பட்டியலே பாகிஸ்தானிடம் உள்ளது என மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
15 May 2025 5:21 PM IST
அயர்லாந்து ஜனாதிபதியுடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

அயர்லாந்து ஜனாதிபதியுடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

அயர்லாந்து ஜனாதிபதி ஹிக்கின்சை சந்தித்து பேசிய மத்திய மந்திரி ஜெய்சங்கர், ஜனாதிபதி முர்முவின் அன்பான வணக்கங்களை தெரிவித்து கொண்டார்.
7 March 2025 6:07 AM IST
இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

உக்ரைன் போரில் இங்கிலாந்தின் அணுகுமுறையை பற்றி பிரதமர் ஸ்டார்மர், மத்திய மந்திரி ஜெய்சங்கரிடம் பகிர்ந்து கொண்டார்.
5 March 2025 5:08 AM IST
புதிய உலகின் சவால்களுக்கு மக்களை தயார்படுத்தி கொண்டிருக்கிறது புதிய கல்வி கொள்கை:  மத்திய மந்திரி ஜெய்சங்கர்

புதிய உலகின் சவால்களுக்கு மக்களை தயார்படுத்தி கொண்டிருக்கிறது புதிய கல்வி கொள்கை: மத்திய மந்திரி ஜெய்சங்கர்

யோகா மற்றும் பாரம்பரிய மருத்துவத்தின் முக்கியத்துவம் பற்றி மத்திய மந்திரி ஜெய்சங்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.
23 Feb 2025 4:28 PM IST