
ராணுவத்தின் கட்டுப்பாட்டில் நேபாளம்.. இடைக்கால அரசு அமைக்க ‘ஜென் சி’ குழுவினர் தீவிர ஆலோசனை
பிரதமர் சர்மா ஒலி பதவி விலகிய நிலையில், நாடு முழுவதையும் ராணுவம் தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது.
11 Sept 2025 8:20 AM IST
நேபாளத்தில் நீடிக்கும் கலவரம்.. பிரதமர் வீட்டுக்கு தீவைப்பு.. களமிறங்கிய ராணுவம்
பிரதமர் அலுவலகத்துக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்ததை தொடர்ந்து, நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி ராஜினாமா செய்தார்.
10 Sept 2025 8:02 AM IST
நேபாளத்தில் டாக்சி ஆற்றில் கவிழ்ந்து விபத்து - 5 பேர் பலி
இந்த விபத்தில் ஒருவர் காணாமல் போனதால் அவரை தேடும் பணியை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
30 March 2024 1:31 PM IST
நேபாளம்: காத்மாண்டுவில் திடீர் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவு
நேபாளத்தின் காத்மாண்டுவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானது,
24 Oct 2023 5:28 AM IST
காத்மாண்டுவில் இருந்து துபாய் புறப்பட்ட விமானத்தில் திடீர் தீ
நேபாளம் காத்மாண்டுவில் இருந்து துபாய் புறப்பட்ட விமானத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
24 April 2023 10:38 PM IST
உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் காத்மாண்டு முதலிடம்..!
உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டு முதலிடத்தைப் பிடித்துள்ளது.
17 April 2023 5:08 PM IST
நேபாளத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து - 5 பேர் பலி
நேபாளத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
30 Oct 2022 7:29 PM IST
தெற்காசிய பெண்கள் கால்பந்து: இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி
தெற்காசிய பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.
11 Sept 2022 1:59 AM IST
மேற்கு வங்காளம் சிலிகுரியில் இருந்து காத்மாண்டுக்கு பேருந்து சேவை தொடக்கம்..!
மேற்கு வங்காளம் சிலிகுரியில் இருந்து காத்மாண்டுக்கு இடையே பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
6 July 2022 10:30 PM IST




