
பழம்பெரும் பாலிவுட் நடிகர் தர்மேந்திரா காலமானார்
இவரது மறைவு திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
11 Nov 2025 9:03 AM IST
லார்ட்ஸ் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிய பாலிவுட் நடிகர்
தொண்டு நிறுவன நிதி திரட்டலுக்கான கிரிக்கெட் போட்டியில் நடிகர் ஷாஹித் கபூர் விளையாடினார்.
31 July 2025 9:44 AM IST
நடிகர் சயிப் அலிகானை கத்தியால் குத்தியவர் கைது: சத்தீஷ்கர் ரெயில் நிலையத்தில் பிடிபட்டார்
பாலிவுட் நடிகர் சயிப் அலிகான் மீதான கத்திக் குத்து வழக்கில் தேடப்பட்ட நபரை சத்தீஷ்கரில் போலீஸார் கைது செய்தனர்.
18 Jan 2025 11:57 PM IST
நடிகர் சயீப் அலிகானை கத்தியால் குத்தியவரை பிடிக்க 30 தனிப்படை அமைப்பு
நடிகர் சயீப் அலிகானை கத்தியால் குத்தியவரை பிடிக்க 30 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
18 Jan 2025 3:00 AM IST
சல்மான் கான் படப்பிடிப்பு தளத்தில் அத்துமீறி நுழைந்த நபரால் பரபரப்பு
மும்பையில் சல்மான்கான் ஷூட்டிங் தளத்தில், ஒருவர் சட்டவிரோதமாக நுழைய முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
5 Dec 2024 7:58 AM IST
சினிமாவை விட்டு விலகுவது தற்காலிகம் தான்...நேரம் வரும்போது மீண்டும் வருவேன் - விக்ராந்த் மாஸ்ஸி
நான் வெளியிட்டிருந்த பதிவை பலர் தவறாக புரிந்து கொண்டுள்ளதாக நடிகர் விக்ராந்த் மாஸ்லி விளக்கம் அளித்துள்ளார்.
3 Dec 2024 9:39 PM IST
சல்மான் கானை கொலை செய்ய ரூ.25 லட்சம் பேரம்: குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்
மும்பையில் முன்னாள் மந்திரி பாபா சித்திக் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து சல்மான் கானுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை போலீசார் அதிகரித்து உள்ளனர்.
17 Oct 2024 7:55 PM IST
சல்மான் கானை கொல்ல சதி: அரியானாவை சேர்ந்த ஒருவர் கைது
சல்மான் கானை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக கூறப்படும் வழக்கில் தேடப்பட்டு வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
17 Oct 2024 4:35 PM IST
கார் விபத்தில் சிக்கிய பிரபல பாலிவுட் நடிகர் - ஐசியுவில் அனுமதி
கார் விபத்தில் சிக்கிய பாலிவுட் நடிகர் பர்வின் தபாஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்.
21 Sept 2024 12:08 PM IST
நடிகர் சல்மான் கான் வீடு மீது துப்பாக்கியால் சுட்ட வழக்கில் மேலும் ஒருவர் சிக்கினார்
நடிகர் சல்மான்கான் வீடு மீது துப்பாக்கியால் சுட்ட வழக்கில் மேலும் ஒருவர் அரியானா மாநிலத்தில் சிக்கினார்.
14 May 2024 9:28 PM IST
எனது பெயரை அனுமதியின்றி பயன்படுத்தாதீர்கள் - ஜாக்கி ஷெராப்
எனது படங்கள், குரல், பெயர் என எதையும் என் அனுமதியின்றி தவறாகப் பயன்படுத்தக் கூடாது என நடிகர் ஜாக்கி ஷெராப் கூறியுள்ளார்.
14 May 2024 6:32 PM IST
பிரபல பாலிவுட் நடிகரின் உறவினர் சாலை விபத்தில் பலி
பிரபல பாலிவுட் நடிகர் பங்கஜ் திரிபாதியின் உறவினர் ராகேஷ் திவாரி சென்ற கார் விபத்தில் சிக்கியதில் படுகாயமடைந்த ராகேஷ் உயிரிழந்து விட்டார்.
21 April 2024 3:33 PM IST




