
இலை, தழைக்குள் மதுபாட்டில்களை மறைத்து வைத்து கடத்தியவர் கைது
நாகை அருகே இலை, தழைக்குள் மதுபாட்டில்களை மறைத்து வைத்து கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
21 Oct 2023 7:00 PM
மதுரையில் மது, கஞ்சா விற்ற 36 பேர் கைது
மதுரையில் மது, கஞ்சா விற்ற 36 பேர் கைது செய்யப்பட்டனர்.
16 Oct 2023 10:36 PM
லாட்டரி சீட்டுகள், மது விற்ற 4 பேர் கைது
கறம்பக்குடி, அன்னவாசல் அருகே லாட்டரி சீட்டுகள், மது விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
15 Oct 2023 7:02 PM