
வாகா எல்லையில் பறக்க விடப்பட்டுள்ள புதிய இந்திய தேசிய கொடி
வாகா எல்லை கோட்டில் இருந்து 200 மீட்டர் உள்புறமாக மிக கம்பீரமாக இந்திய தேசிய கொடி பறக்கிறது.
17 May 2025 10:59 AM IST
அட்டாரி-வாகா எல்லையில் கதவுகளை திறக்காமல் நடந்த கொடியிறக்க நிகழ்வு
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து அட்டாரி-வாகா எல்லை மூடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
24 April 2025 9:38 PM IST
அட்டாரி - வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்வு: திரளானோர் கண்டுகளிப்பு
வாகா எல்லையில் தேசியக்கொடி இறக்கும் நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கானோர் கண்டுகளித்தனர்.
26 Jan 2025 5:23 PM IST
சுதந்திர தினத்தையொட்டி அட்டாரி - வாகா எல்லையில் கொடியிறக்கும் நிகழ்ச்சி கோலாகலம்
வாகா எல்லையில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து தேசியக்கொடி இறக்கும் நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.
15 Aug 2023 7:28 PM IST
இந்தியா-பாகிஸ்தான் தேசிய கொடிகளை கீழிறக்கும் காட்சி வாகா எல்லை நிகழ்ச்சியை காண ஆன்லைனில் முன்பதிவு வசதி ஜனவரி 1-ந்தேதி அறிமுகம்
பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் அட்டாரி-வாகா எல்லை சோதனை சாவடி அமைந்துள்ளது.
7 Dec 2022 1:30 AM IST
வாகா எல்லையில் பாக். வீரர்களுடன் இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய ராணுவ வீரர்கள்
75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அட்டாரி - வாகா எல்லையில் பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர்.
14 Aug 2022 5:31 PM IST
பக்ரீத் பண்டிகை: வாகா எல்லையில் இந்தியா - பாகிஸ்தான் இனிப்பு பரிமாற்றம்
பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.
10 July 2022 11:15 AM IST




