ராகவா லாரன்சுக்கு கிடைத்த புதிய கவுரவம்.. குவியும் வாழ்த்துக்கள்

ராகவா லாரன்சுக்கு கிடைத்த புதிய கவுரவம்.. குவியும் வாழ்த்துக்கள்

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவரின் கைவசம் தற்போது ருத்ரன், அதிகாரம் மற்றும் 'சந்திரமுகி 2' படங்கள் உள்ளது.
11 July 2022 11:31 PM IST