
வேலூர்: மின்வேலியில் சிக்கி தந்தை, 2 மகன்கள் பலி; கிராமத்தையே உலுக்கிய துயரம்
மகன்கள் 3 பேரும், ஒரு பக்கமும், ஜானகி ராமன் வேறு பக்கமும் தோட்டத்தை சுற்றி வந்தனர்.
2 Dec 2025 1:41 PM IST
சட்டவிரோத மின்வேலி: உயிரிழப்புக்கு மின்சார வாரியத்தை பொறுப்பாக்க முடியாது - சென்னை ஐகோர்ட்டு
சட்டவிரோத மின்வேலி தொடர்பான உயிரிழப்புக்கு மின்சார வாரியத்தை பொறுப்பாக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
16 Nov 2024 7:13 PM IST
மின்வேலிகளில் யானைகள் சிக்கினால் மின்வாரியத்திற்கு அபராதம் - சென்னை ஐகோர்ட்டு
யானைகள் இறப்பு விஷயத்தில் அரசு தீவிரம் காட்டவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை ஐகோர்ட்டு எச்சரித்துள்ளது.
8 Jun 2024 7:16 PM IST
விருதுநகரில் மின்வேலியில் விழுந்த இளம்பெண் படுகாயம்
விருதுநகரில் மின்வேலியில் விழுந்த இளம்பெண் படுகாயம் அடைந்தார்.
8 Oct 2023 1:08 AM IST
வயலில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி வடமாநில வாலிபர் பலி
வயலில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி வடமாநில வாலிபர் உயிரிழந்தார்.
22 Sept 2023 2:25 AM IST
மின்வேலியில் சிக்கி செத்த 2 மாடுகளின் உடல்கள் குழிதோண்டி புதைப்பு
சங்கராபுரம் அருகே மின்வேலியில் சிக்கி செத்த 2 மாடுகளின் உடல்களை குழிதோண்டி புதைத்தது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
22 Sept 2023 1:32 AM IST
விளைநிலங்களில் மின்வேலி அமைக்க அனுமதி பெறுவது கட்டாயம்
காப்புக்காட்டில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள விளைநிலங்களுக்கு மின்வேலி அமைக்க வனத்துறையினரிடம் அனுமதி பெறுவது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
11 Sept 2023 2:45 AM IST
சோமவார்பேட்டையில் மின்வேலியில் சிக்கி காட்டு யானை செத்தது
சோமவார்பேட்டையில் மின்வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி காட்டு யானை செத்தது. இதுதொடர்பாக விவசாயியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
1 Aug 2023 12:15 AM IST
உயிர் பலி வாங்க காத்திருக்கும் மின்வேலி
மூங்கில்துறைப்பட்டு பகுதியில் உயிர் பலி வாங்க காத்திருக்கும் வகையில் விளைநிலங்களை சுற்றி மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
26 July 2023 12:15 AM IST
மின்சாரம் திருடினால் குண்டாஸ் - சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
மின்வேலிக்காக மின்சார திருட்டில் ஈடுபடுவோருக்கு எதிராக குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
19 April 2023 8:03 AM IST
பள்ளிப்பட்டு அருகே மின்வேலியில் சிக்கி பெண் பலி - அதிர்ச்சியில் கணவனும் தூக்குப்போட்டு தற்கொலை
பள்ளிப்பட்டு அருகே தோட்டத்தில் கணவன் அமைத்த மின் வேலியில் மனைவி சிக்கி பலியானார். இதைகண்ட அதிர்ச்சியில் கணவனும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
8 April 2023 10:00 AM IST





