தினத்தந்தி செய்தி எதிரொலி: பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் மருந்து பிரிவில் மேற்கூரை அமைப்பு

'தினத்தந்தி' செய்தி எதிரொலி: பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் மருந்து பிரிவில் மேற்கூரை அமைப்பு

தினத்தந்தியில் செய்தி வெளியானதை தொடர்ந்து பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் மருந்து கொடுக்கும் இடத்தில் மேற்கூரை அமைக்கப்பட்டது.
14 July 2022 7:55 PM IST