ஆப்பிள் சாப்பிட சிறந்த நேரம்

ஆப்பிள் சாப்பிட சிறந்த நேரம்

பழங்களை சரியான நேரத்தில் சாப்பிடும்போதுதான் அதன் நன்மைகள் உடலுக்கு முழுவதுமாக கிடைக்கும். ஆப்பிளை பொறுத்தவரை, சாப்பிடுவதற்கு சிறந்த நேரம் காலை வேளைதான்.
14 July 2022 9:23 PM IST