மண்டல, மகர விளக்கு பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவிலில் 53 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடந்த 14-ந் தேதி மகரஜோதி தரிசனம் நடந்தது.
22 Jan 2025 2:55 PM ISTசபரிமலை அய்யப்பன் கோவில் நடை அடைப்பு
பந்தள அரச குடும்பத்தினர் தரிசனத்திற்குப் பின் ஹரிவராசனம் பாடி சபரிமலை நடை அடைக்கப்பட்டது.
20 Jan 2025 9:35 AM ISTசபரிமலை அய்யப்பன் கோவில்: நாளை இரவு வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி
நாளை மாலை வரை மட்டுமே பம்பையில் இருந்து பக்தர்கள் சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
18 Jan 2025 10:25 AM ISTசபரிமலை அய்யப்பன் கோவிலில் 11 நாட்களில் 10 லட்சம் பக்தர்கள் தரிசனம்
சபரிமலை அய்யப்பன் கோவிலில், 11 நாட்களில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் தரிசனம் செய்துள்ளனர்.
11 Jan 2025 12:51 AM ISTமகர விளக்கு பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு
மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்படுகிறது.
30 Dec 2024 9:28 AM ISTமண்டல காலம் நிறைவு: சபரிமலை கோவில் நடை அடைப்பு
மகர விளக்கு கால பூஜைகளுக்காக வரும் 30ம் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 Dec 2024 5:27 PM ISTசபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று மண்டல பூஜை
சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று மண்டல பூஜை நடக்கிறது.
26 Dec 2024 6:50 AM ISTசபரிமலைக்கு பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிப்பு
இதுவரை தரிசனத்திற்கு 22 லட்சத்து 67 ஆயிரத்து 956 பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
15 Dec 2024 11:14 PM ISTசபரிமலையில் இதுவரை 19 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
11 Dec 2024 8:05 AM ISTநடிகர் திலீப்பிற்கு விஐபி தரிசனம்-4 தேவசம் போர்டு அதிகாரிகளுக்கு நோட்டீஸ்
சபரிமலை கோவிலில் எந்த அடிப்படையில் விஜபி தரிசன வசதி வழங்கப்பட்டது என்று கேரள கோர்ட்டு கேள்வி எழுப்பியிருந்தது.
9 Dec 2024 4:02 AM ISTஆன்லைன் முன்பதிவு நிறைவு: சபரிமலையில் குவியும் பக்தர்கள்
ஆன்லைன் முன்பதிவு நிறைவடைந்ததை அடுத்து கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
8 Dec 2024 6:19 AM ISTசபரிமலை கோவிலில் நடிகர் திலீப்பிற்கு விஐபி தரிசனம் - தேவசம் போர்டு, போலீசுக்கு ஐகோர்ட்டு கண்டனம்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடிகர் திலீப்பிற்கு விஐபி தரிசனம் வழங்கப்பட்டது தொடர்பாக தேசவம் போர்டு, போலீசுக்கும் ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
6 Dec 2024 4:44 PM IST