துங்கபத்ரா அணையில் வினாடிக்கு 1.44 லட்சம் கனஅடி நீர் திறப்பு

துங்கபத்ரா அணையில் வினாடிக்கு 1.44 லட்சம் கனஅடி நீர் திறப்பு

துங்கபத்ரா அணையில் இருந்து வினாடிக்கு 1.44 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் கனமழைக்கு மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
16 July 2022 10:30 PM IST