
ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா
ஆடி அமாவாசை சிறப்பு நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
24 July 2025 3:51 PM IST
சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு மலையாளத்து வல்லய ஊர்வலம் புறப்பட்டது
ஆரல்வாய்மொழியிலிருந்து கொண்டு சென்ற மலையாளத்து வல்லயத்தை பக்தர்கள் எடுத்து சென்று பூக்குழி இறங்குவார்கள்.
20 July 2025 2:57 PM IST
கள்ளழகர் கோவிலில் 24-ந்தேதி ஆடி அமாவாசை விழா
ஆடி அமாவாசை விழாவையொட்டி நூபுரகங்கை தீர்த்த தொட்டி அடிவாரத்தில் பக்தர்கள் நீராடுவதற்காக மரத்தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
14 July 2025 11:33 AM IST
மேல்மலையனூர்அங்காளம்மன் கோவில் ஆடி அமாவாசை விழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் ஆடி அமாவாசை விழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
16 July 2023 12:15 AM IST
ஆடி அமாவாசை விழா: சதுரகிரி கோவிலுக்கு செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கம்
ஆடி அமாவாசை விழாவையொட்டி சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
24 July 2022 12:53 PM IST
ஆடி அமாவாசை விழா: சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி
ஆடி அமாவாசை விழாவையொட்டி சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
17 July 2022 7:47 AM IST
ஆடி அமாவாசை விழா ஏற்பாடுகள் துரிதப்படுத்த வலியுறுத்தல்
சதுரகிரி கோவிலில் ஆடி அமாவாசை விழா ஏற்பாடுகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
17 July 2022 12:36 AM IST




