தமிழகத்தில் மின் கட்டணம் உயர்கிறது, 100 யூனிட் வரை இலவசம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்கிறது, 100 யூனிட் வரை இலவசம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை

தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றங்கள் செய்யப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
18 July 2022 6:45 PM IST