கபடி வீராங்கனை கார்த்திகாவிற்கு அரசுப் பணி வழங்க  இயக்குனர் பா.ரஞ்சித் கோரிக்கை

கபடி வீராங்கனை கார்த்திகாவிற்கு அரசுப் பணி வழங்க இயக்குனர் பா.ரஞ்சித் கோரிக்கை

ஆசிய இளையோர் போட்டியில் கபடி விளையாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்ற ஆண்கள் மற்றும் பெண்களின் அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது.
25 Oct 2025 2:43 PM IST
அரசுப் பணி காலியிடங்களின் எண்ணிக்கை 6.50 லட்சமாக அதிகரிப்பு: தி.மு.க. ஆட்சியின் தோல்வி - அன்புமணி ராமதாஸ்

அரசுப் பணி காலியிடங்களின் எண்ணிக்கை 6.50 லட்சமாக அதிகரிப்பு: தி.மு.க. ஆட்சியின் தோல்வி - அன்புமணி ராமதாஸ்

தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
29 Jan 2025 10:41 AM IST
10,701 பேருக்கு அரசுப்பணி: டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட முக்கிய தகவல்

10,701 பேருக்கு அரசுப்பணி: டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட முக்கிய தகவல்

2024-ம் ஆண்டு 10,701 தேர்வர்கள் பல்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 Dec 2024 9:14 PM IST
அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அட்டவணையை உடனே வெளியிட வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அட்டவணையை உடனே வெளியிட வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

பதவி வாரியாக எத்தனை காலிப் பணியிடங்கள் உள்ளன என்ற புள்ளி விவரத்தை உடனடியாக வெளியிட வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
20 Feb 2024 12:22 AM IST
தமிழகம் முழுவதும் அரசுப் பணிக்காக 67 லட்சம் பேர் காத்திருப்பு

தமிழகம் முழுவதும் அரசுப் பணிக்காக 67 லட்சம் பேர் காத்திருப்பு

தமிழகம் முழுவதும் 66 லட்சத்து 85 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
13 May 2023 1:22 PM IST
அரசுப் பணிகளில் பெண்களுக்கான 30 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

அரசுப் பணிகளில் பெண்களுக்கான 30 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

அரசுப் பணிகளில் பெண்களுக்கான 30 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என வைகோ வலியுறுத்தி உள்ளார்.
8 Sept 2022 2:48 PM IST
அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு சட்டம் - திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் - சென்னை  ஐகோர்ட்டு அறிவுறுத்தல்

அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு சட்டம் - திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தல்

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் படி அமல்படுத்தும் வகையில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
7 Sept 2022 9:59 PM IST
தமிழர்களுக்கு மட்டுமே அரசுப் பணி: அரசாணைகளை உடனடியாக வெளியிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

தமிழர்களுக்கு மட்டுமே அரசுப் பணி: அரசாணைகளை உடனடியாக வெளியிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

தமிழர்களுக்கு மட்டுமே அரசு பணி என்ற நிலையை உருவாக்க தேவையான அரசாணைகளை உடனடியாக சம்பந்தப்பட்ட துறைகள் வெளியிட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
19 July 2022 2:30 PM IST