
ஸ்மிருதி இரானி நடிக்கும் சீரியலில் சிறப்பு தோற்றத்தில் பில்கேட்ஸ்
பிரபல இந்தி டி.வி. தொடரில் முதல் முறையாக சிறப்பு தோற்றத்தில் பில்கேட்ஸ் நடிக்கிறார்.
23 Oct 2025 9:21 AM IST
ஸ்மிருதி இரானிக்கு அடித்த 'ஜாக்பாட்'
மந்திரி பதவி போன பிறகு, ஸ்மிருதி இரானி மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பியுள்ளார்.
8 Aug 2025 3:07 PM IST
மீண்டும் டி.வி. தொடரில் நடிக்கும் ஸ்மிருதி இரானி
15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சின்னத்திரையில் களமிறங்கும் ஸ்மிருதி இரானிக்கு வாழ்த்துகள் குவிகிறது.
9 July 2025 6:38 PM IST
வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் வரும்: ஸ்மிருதி இரானியை இழிவுபடுத்த வேண்டாம் - ராகுல்காந்தி
காங்கிரஸ் தொண்டர்கள் தரப்பில் ஸ்மிருதி இரானிக்கு எதிராக விமர்சனங்களை முன் வைத்தனர்.
12 July 2024 5:30 PM IST
அமேதியில் இழந்த செல்வாக்கை மீட்டது காங்கிரஸ்.. மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி பின்னடைவு
அமேதி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் சர்மா பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
4 Jun 2024 12:31 PM IST
அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்
அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
29 April 2024 3:35 PM IST
ஸ்கூட்டரில் சென்று பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி
மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி ஸ்கூட்டரில் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.
29 April 2024 7:38 AM IST
அயோத்தி ராமர் கோவிலில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி சாமி தரிசனம்
அமேதி தொகுதியில் போட்டியிடும் ஸ்மிருதி இரானி அயோத்தி ராமர் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தார்.
28 April 2024 9:58 PM IST
'பா.ஜனதா அரசில் பெண்களுக்கான திட்டங்களுக்கு முக்கியத்துவம்' - மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி
50 ஆண்டுகள் போராட்டத்துக்கு பிறகு, பா.ஜனதா நாட்டு மக்களின் ஆதரவுடன் வளர்ச்சி கண்டுள்ளதாக மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
6 April 2024 11:55 PM IST
மோடி மீண்டும் வேண்டும் என நாடே கூறி வருகிறது- சென்னையில் ஸ்மிருதி இரானி பரப்புரை
நாட்டை சூறையாடுவதுதான் இந்தியா கூட்டணியின் எண்ணம் என மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி பேசினார்.
6 April 2024 1:57 PM IST
சவுதி அரேபியா சென்ற ஸ்மிருதி இரானி : ஹஜ் யாத்திரைக்கான ஒப்பந்தம் கையெழுத்து
இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை குறித்த அம்சங்கள் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
8 Jan 2024 4:49 AM IST
மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அவசியமில்லை - மத்திய மந்திரியின் பதிலால் சர்ச்சை
பெண்களுக்கு பணியிடங்களில் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையை கட்டாயமாக்குவது தேவையற்றது என்று மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
14 Dec 2023 4:40 PM IST




