
பெரம்பூர் போக்குவரத்து பணிமனையில் அடிப்படை வசதி தொடர்பாக சேகர்பாபு, சிவசங்கர் ஆய்வு
அமைச்சர் சேகர்பாபு, திரு.வி.க நகர் மண்டலத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்.
29 Oct 2025 4:33 PM IST
பிரதமரின் 900 மின்சார பஸ்களை ஏற்க மறுத்தது ஏன்? - அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
11 நகரங்களுக்கு வழங்கிய பிரதமரின் 900 மின்சார பஸ்களை தமிழகம் ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளது.
4 Sept 2025 10:31 AM IST
ஆய்வின் போது அமைச்சர் சிவசங்கரை யார்? என்று கேட்ட அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்
திடீர் ஆய்வில் ஈடுபட்ட போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை அரசு பஸ் டிரைவர் யார்? என்று கேட்ட சம்பவம் அரியலூரில் நடந்தது.
6 July 2025 8:18 PM IST
வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை: அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் தொடர்ந்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 Jun 2025 1:39 PM IST
அதிமுக ஆட்சியில் துப்பாக்கிகள் மலிவு விலைக்கு விற்கப்பட்டன - அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்
பாதுகாப்பைச் சீர்குலைத்துச் ஆட்சி நடத்திய பழனிசாமி, திமுக அரசைக் குறை சொல்வதற்கு அருகதை கிடையாது என தெரிவித்துள்ளார்.
16 Jun 2025 4:18 PM IST
வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை - அமைச்சர் சிவசங்கர்
அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
20 May 2025 2:09 PM IST
தமிழகத்தில் இயக்கப்படும் பழைய பஸ்கள் மாற்றப்படும் -அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்
தற்போது தமிழ்நாடு முழுவதும் 3,500 பஸ்கள் மக்களுடைய பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது என்று சிவசங்கர் கூறினார்.
2 April 2025 12:07 AM IST
அமைச்சர்கள் பெரியகருப்பன், சிவசங்கர் மீதான வழக்குகள் ரத்து: சென்னை ஐகோர்ட்டு
இந்த வழக்குகள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.
17 March 2025 1:29 PM IST
மதுரை-தூத்துக்குடி ரெயில் திட்ட நில எடுப்பில் எந்த சிக்கலும் இல்லை: அமைச்சர் சிவசங்கர்
மதுரை-தூத்துக்குடி ரெயில் திட்ட நில எடுப்பில் எந்த சிக்கலும் இல்லை என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
16 Jan 2025 8:44 AM IST
நீட் குறித்த விஜய்யின் விமர்சனத்திற்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி
நீட் தேர்வை எதிர்த்து திமுக தொடர்ந்து போராடிக்கொண்டு வருவதாக அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
11 Jan 2025 3:01 PM IST
பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அதிமுக - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம்
பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அதிமுக என்று அமைச்சர் சிவசங்கர் விமர்சித்துள்ளார்.
9 Jan 2025 4:51 PM IST
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர் சிவசங்கர் ஆய்வு
கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டார்.
30 Oct 2024 7:56 PM IST




