நவக்கிரகங்கள் இல்லாத சிவாலயங்கள்

நவக்கிரகங்கள் இல்லாத சிவாலயங்கள்

அனைத்து சிவாலயங்களிலும் நவக்கிரக சன்னிதி இடம் பெற்றிருக்கும். நவக்கிரகங்கள் இல்லாத பிரசித்தி பெற்ற புராதன சிவாலயங்களும் பல இருக்கின்றன. பெரும்பாலும் எமன் வழிபட்ட சிவாலயங்களாக இருந்தால் அங்கு நவக்கிரகங்கள் இருக்க வாய்ப்பில்லை.
21 July 2022 4:09 PM IST