ஜெய் படத்தின் புதிய அப்டேட்

ஜெய் படத்தின் புதிய அப்டேட்

இயக்குனர் எஸ்.கே.வெற்றிச்செல்வன் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடித்துள்ள படம் 'எண்ணித் துணிக'. 'எண்ணித் துணிக' திரைப்படம் ஆகஸ்ட் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
22 July 2022 11:31 PM IST