பாகிஸ்தானில் அரசு சொத்துகளை வெளிநாடுகளுக்கு விற்க அவசர சட்டம் - மந்திரி சபை ஒப்புதல்

பாகிஸ்தானில் அரசு சொத்துகளை வெளிநாடுகளுக்கு விற்க அவசர சட்டம் - மந்திரி சபை ஒப்புதல்

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் அரசு சொத்துகளை வெளிநாடுகளுக்கு விற்கும் அவசர சட்டத்துக்கு மந்திரி சபை ஒப்புதல் வழங்கியுள்ளது.
25 July 2022 6:20 AM IST