
இங்கிலாந்தின் நன்மைக்காக ரிஷி சுனக் வெற்றியடைய வாழ்த்துக்கள் - முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ்
ரிஷி சுனக் லண்டனில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு வருகை தந்தார்.அவருக்கு முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ் ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்தார்.
25 Oct 2022 3:32 PM IST
இங்கிலாந்தின் புதிய பிரதமர் யார்? போரிஸ் ஜான்சன், ரிஷி சுனக் இடையே போட்டி
இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் ராஜினாமாவால் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. போரிஸ் ஜான்சன், ரிஷி சுனக் ஆகிய இருவர் இடையே போட்டி உருவாகும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
21 Oct 2022 10:25 PM IST
லிஸ் டிரஸ் ராஜினாமா; இங்கிலாந்தின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்படுவாரா ரிஷி சுனக்?
ரிஷி சுனக்கிற்கு தற்போது 55% வெற்றி வாய்ப்பு இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
20 Oct 2022 8:52 PM IST
லிஸ் டிரஸ்சின் ராஜினாமாவை தொடர்ந்து வைரலான பூனையின் டுவிட்டர் பதிவு
இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து லிஸ் டிரஸ் ராஜினாமா செய்த நிலையில், பூனையின் டுவிட்டர் பதிவு வைரலாகி வருகிறது.
20 Oct 2022 8:45 PM IST
இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் மீது ஆளுங்கட்சி எம்.பி.க்கள் அதிருப்தி: ரிஷி சுனக்கை பிரதமராக தேர்ந்தெடுக்க உள்ளதாக தகவல்!
இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் நியமிக்கப்பட வேண்டும் என்ற கருத்து தீவிரமடைந்து வருகிறது.
15 Oct 2022 9:48 AM IST
இங்கிலாந்தை கடனில் இருந்து மீட்க 2 லட்சம் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்ய பரிந்துரை!
இங்கிலாந்தை கடனில் இருந்து மீட்க பொருளாதார ஆராய்ச்சி நிறுவனம், அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய பரிந்துரைத்துள்ளது.
11 Oct 2022 8:00 PM IST
பன்முக தன்மையுடன் அமைந்த லிஸ் டிரஸ் மந்திரி சபை; ரிஷி சுனாக்கிற்கு இடமில்லை
இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் தலைமையிலான மந்திரி சபையில் அவரது போட்டி வேட்பாளரான ரிஷி சுனாக் மற்றும் ஆதரவாளர்களுக்கு இடமில்லை.
7 Sept 2022 8:47 PM IST
இங்கிலாந்தின் புதிய பிரதமர் அமெரிக்கா, உக்ரைன் அதிபர்களுடன் பேச்சுவார்த்தை
இங்கிலாந்தின் புதிய பிரதமரான லிஸ் டிரஸ், அமெரிக்கா மற்றும் உக்ரைன் அதிபர்களுடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
7 Sept 2022 5:58 AM IST
உக்ரைனுக்கு இங்கிலாந்தின் புதிய பிரதமர் லிஸ் டிரஸ் உதவுவார் - அதிபர் ஜெலென்ஸ்கி நம்பிக்கை!
உக்ரைனின் உறுதியான நட்பு நாடாக இங்கிலாந்து இருந்து வருகிறது.
6 Sept 2022 7:38 AM IST
இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வு
இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான போட்டியில் ரிஷி சுனக்கை விட 21 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று லிஸ் டிரஸ் வெற்றி பெற்றார்.
5 Sept 2022 5:33 PM IST
இங்கிலாந்து புதிய பிரதமர்: லிஸ் டிரஸ்சுக்கு 90% வெற்றி வாய்ப்பு; சமீபத்திய ஆய்வு தகவல்
இங்கிலாந்து புதிய பிரதமர் தேர்தலுக்கான போட்டியில் லிஸ் டிரஸ் வெற்றி பெற 90% வாய்ப்பு உள்ளது என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்து உள்ளது.
30 July 2022 1:55 PM IST
இங்கிலாந்து பிரதமர் தேர்தல்: ரிஷி சுனக் - லிஸ் டிரஸ் இடையே தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் அனல் பறந்த வாக்குவாதம்!
இங்கிலாந்து பிரதமர் தேர்தலில் போட்டியிடும் ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் ஆகிய இருவரும் தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொண்டனர்.
26 July 2022 1:27 PM IST




