
‘நக்சல் பயங்கரவாதம் இறுதி மூச்சை சுவாசித்துக் கொண்டிருக்கிறது’ - அமித்ஷா
துப்பாக்கியை தொடர்ந்து பயன்படுத்துபவர்கள் எங்கள் படைகளின் கோபத்தை சந்திப்பார்கள் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.
16 Oct 2025 7:07 PM IST
சத்தீஷ்கார்: தலைக்கு ரூ.45 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்ட நக்சல் தலைவர் படுகொலை
நக்சலைட்டுகளின் முக்கிய தலைவர்களின் வரிசையில் 3 வாரங்களில், 3-வது முக்கிய நபர் என்கவுன்ட்டரில் சுட்டு கொல்லப்பட்டு உள்ளார்.
7 Jun 2025 3:50 AM IST
'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி.
துப்பாக்கி சூடு நடைபெற்ற பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
22 May 2025 3:28 PM IST
ஒடிசா: நக்சல்களின் இரண்டு முகாம்கள் பாதுகாப்பு படையினரால் தகர்ப்பு
நக்சல்களை தேடி பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
16 May 2025 8:36 PM IST
சத்தீஷ்காரில் தடை செய்யப்பட்ட நக்சல் இயக்க தலைவர் கைது
சத்தீஷ்காரில் தடை செய்யப்பட்ட நக்சல் இயக்க தலைவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.
28 Feb 2025 5:49 PM IST
நக்சலைட்டுகள் தாக்குதல்; உயிரிழந்தவர்களின் தியாகம் வீண் போகாது: அமித் ஷா
2026-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நக்சல்களை நாட்டிலிருந்து ஒழிப்போம் என்று மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா உறுதியளித்தார்.
6 Jan 2025 7:12 PM IST
ஜார்கண்ட் நக்சல் இயக்கத்தின் முக்கிய தளபதியான தினேஷ் கோப் கைது - என்.ஐ.ஏ. நடவடிக்கை
தினேஷ் கோப் கைது செய்யப்பட்டது பாதுகாப்பு நிறுவனங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.
22 May 2023 4:35 AM IST
பீகார், ஜார்க்கண்ட்டில் நக்சல்வாதம் முடிவுக்கு வந்துவிட்டது - மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா
கிசான்கஞ்ச் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு செக்போஸ்ட்களை தொடங்கி வைத்து மந்திரி அமித் ஷா பேசினார்.
24 Sept 2022 5:10 PM IST
ஜார்கண்ட் வனப்பகுதியில் நக்சல்கள் - பாதுகாப்பு படையினர் இடையே கடும் சண்டை! இரு நக்சல்கள் சுட்டுக்கொலை!!
ஜார்கண்ட்டில் நக்சல்கள் மற்றும் பாதுகாப்புப் படையின் கூட்டுப்படை இடையே என்கவுன்ட்டர் நடந்து வருகிறது.
2 Sept 2022 1:25 PM IST
அரசின் வளர்ச்சி பணிகளால் நாடு முழுவதும் நக்சல் பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை 46 ஆக குறைந்துள்ளது - மத்திய அரசு தகவல்
மக்களவையில் மந்திரி நித்தியானந் ராய் கூறுகையில், நக்சல் பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை 46 ஆக குறைந்துள்ளது என்று தெரிவித்தார்.
26 July 2022 3:47 PM IST




