
ஏரியில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு: சேலம் அருகே சோகம்
ஏரியில் மூழ்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
20 Oct 2024 4:38 PM IST
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய ஆசிரியை நிவேதா...! கொலைக்கு மூளையாக செயல்பட்ட தோழி...!
பிரேத பரிசோதனை அறிக்கைதான் சுந்தரராஜ் சாவை கொலை என அம்பலப்படுத்தி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
28 July 2023 4:57 PM IST
சிபிசிஐடி அலுவலகம் அருகிலேயே ஜல்சா...! விடிய விடிய விபசாரம்...! சேலத்தையே கதறவிட்ட திவ்யா
சேலத்தில், சிபிசிஐடி அலுவலகம் அருகிலேயே வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் செய்து வந்த தம்பதி உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
27 July 2023 2:30 PM ISTவிபத்தில் இறந்தால் பிள்ளைகளுக்கு நிவாரணம்...! பஸ் முன் பாய்ந்து தாய் தற்கொலை பதற வைக்கும் சிசிடிவி காட்சி
தாய் இறந்த நிலையில், தன் பேரப் பிள்ளைகளின் நிலை கேள்விக் குறியாகி விட்டதாக பாப்பாத்தியின் தாயார் சிவபாக்கியம் கண்ணீர் வடித்தார்.
17 July 2023 1:55 PM IST
விபத்தில் பலியானால், மகனுக்கு கல்லூரி கட்டணம் செலுத்த அரசு நிவாரணம் கிடைக்கும் என எண்ணி பஸ் முன் பாய்ந்து தாயார் தற்கொலை
மகனை படிக்க வைக்க முடியவில்லை என்ற சோகத்தில் தன் உயிரை துச்சமென நினைத்து தாய் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
17 July 2023 11:59 AM IST
லிவிங் டுகெதர்...! கணவன் வீட்டு முன்பு மனைவி தர்ணா: போலீஸ் நிலையத்தில் கணவன் தர்ணா!
ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து பேசிய நிலையில் விக்னேஷ் தீபிகாவை திருமணம் செய்து கொண்டார் .
22 Jun 2023 11:24 AM IST
உல்லாச சமயத்தில் குழந்தை அழுது கொண்டே இருந்ததால் தீர்த்து கட்டினேன்... அதிரும் வாக்குமூலம்..!
கள்ளக்காதல் மோகத்தில் பிஞ்சு குழந்தையை தாயும், கள்ளக்காதலனும் சேர்ந்து அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
10 May 2023 4:19 PM IST
3 கணவர்களை ஏமாற்றி விட்டு 4-வதாக வாலிபருடன் ஓட்டம்...! உல்லாசத்திற்கு இடையூறு செய்த குழந்தை அடித்து கொலை
கர்நாடகாவில் தலைமறைவாக இருப்பதாக தெரியவந்தது. அங்கு சென்று சுற்றிவளைத்து 2 பேரையும் கைது செய்தனர்.
9 May 2023 10:57 AM IST
கள்ளக்காதலி- மனைவி ரோட்டில் குடுமிபிடி சண்டை: சென்னை போலீஸ் ஏட்டு மீது பாயும் நடவடிக்கை
மனம் உடைந்த சரஸ்வதி, சம்பவத்தன்று அமிர்தவள்ளி வீட்டில் கணவர் இருப்பது தெரியவந்ததால் கணவனை தேடி அங்கு சென்றுள்ளார்
24 March 2023 11:05 AM IST
காதலியிடம் பேசுவதை காதலியின் தாயார் பார்த்ததால் பயம்...! மாடியில் இருந்து குதித்த மாணவர் பலி
காதலியிடம் பேசுவதை காதலியின் தாயார் பார்த்ததால் பயம்...! மாடியில் இருந்து குதித்த மாணவர் பலி
4 Feb 2023 5:15 PM IST
"பியூட்டி" என நினைத்து "பாட்டி"யிடம் ஏமாந்த அப்பாவிகள்...! 5 திருமணம் ; விபசார கும்பலுடன் தொடர்பு
சரண்யாவிடம் இருந்து 12 பவுன் சரவன் மட்டும் மீட்கப்பட்டுள்ளது என்றாலும், வேறு யாரையெல்லாம் சண்யா ஏமாற்றினார் என்று போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.
10 Oct 2022 12:18 PM IST
சிறுவன் கொலை வழக்கு: சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் போலீஸ் பிடியிலிருந்து தப்பிக்க முயன்ற போது கை கால் முறிவு
மேட்டூர் அருகே சிறுவன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் போலீஸ் பிடியிலிருந்து தப்பிக்க முயன்ற போது கை கால் முறிவு ஏற்பட்டது.
3 Sept 2022 9:04 PM IST




