
கருணாநிதி நினைவிடத்தில் கோபுர அலங்காரம் - நயினார் நாகேந்திரன் கண்டனம்
சமாதியின் மீது கோபுரங்களை வரைந்து அதன் புனிதத்தை கெடுக்க வேண்டுமா? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
17 April 2025 2:27 PM IST
கருணாநிதி நினைவிடத்தில் கோவில் கோபுரம்: அண்ணாமலை கடும் கண்டனம்
மக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
17 April 2025 12:21 PM IST
கருணாநிதி நினைவிடத்தில் கோவில் கோபுரம் போல் பூ அலங்காரம் - புதிய சர்ச்சை
சட்டசபையில் இந்து சமய அறநிலையத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் இன்று நடக்கிறது.
17 April 2025 10:39 AM IST
கருணாநிதி நினைவிடத்தில் வெற்றி சான்றிதழை வைத்து மரியாதை செலுத்திய கனிமொழி
தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி அபார வெற்றி பெற்றார்.
5 Jun 2024 11:53 AM IST
கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
3 Jun 2024 9:33 AM IST
"இது கலைஞரின் தாஜ்மஹால்!" - ரஜினி நெகிழ்ச்சி
கருணாநிதி நினைவிட திறப்பு விழா நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.
26 Feb 2024 10:01 PM IST
கருணாநிதி நினைவிடத்தில் உள்ள சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
சென்னை மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி நினைவிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
26 Feb 2024 8:36 PM IST
கருணாநிதி நினைவிடத்தை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிடம் மற்றும் டிஜிட்டல் அருங்காட்சியகம் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டு உள்ளது.
26 Feb 2024 7:28 PM IST
மெரினாவில் கருணாநிதி நினைவிடம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்
கருணாநிதியின் புத்தகங்கள் அடங்கிய புத்தக விற்பனை நிலையம் நினைவிடத்தில் அமைந்துள்ளது.
25 Feb 2024 8:52 PM IST
மெரினாவில் கருணாநிதி நினைவிடம் 26ம் தேதி திறப்பு
கருணாநிதி நினைவிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
21 Feb 2024 3:29 PM IST
கருணாநிதி நினைவிடத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மரியாதை..!
கருணாநிதி நினைவிடத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.
21 March 2023 9:20 AM IST
'தலைநிமிர்ந்த தமிழகம் மனங்குளிருது தினந்தினம்' - கருணாநிதி நினைவிடத்தில் செய்யப்பட்ட புத்தாண்டு அலங்காரம்
கருணாநிதி நினைவிடத்தில் செய்யப்பட்ட புத்தாண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
1 Jan 2023 10:42 AM IST




