
காமராஜரின் உயரிய சிந்தனைகள் நமக்கு ஊக்கமளிக்கும்: பிரதமர் மோடி
காமராஜருக்கு மரியாதை செலுத்துவதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
15 July 2025 4:29 AM
''காமராசர் மறக்கப்பட்டால் மழையே தண்ணீரை மறந்துவிட்டதாக பொருள்'' - கவிஞர் வைரமுத்து
காமராசரின் 123-வது பிறந்தநாளான இன்று கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது.
15 July 2025 3:30 AM
கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்தநாளான இன்று கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட உள்ளது.
15 July 2025 2:01 AM
காமராஜர் 50 படம் நடித்து முதல்-அமைச்சராக வரவில்லை - சீமான்
கருணாநிதிக்கும் செம்மொழிக்கும் என்ன சம்பந்தம் என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
1 Jun 2025 5:20 PM
திருச்சி நூலகத்திற்கு காமராஜர் பெயர்: சட்டசபையில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கட்சி பாகுபாடின்றி அனைத்து தொகுதிகளுக்கும் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 April 2025 6:49 AM
திருத்தணி மார்க்கெட்டுக்கு காமராஜர் பெயர் - தமிழக அரசு அறிவிப்பு
திருத்தணி நகராட்சியில் புதிதாக கட்டப்பட்ட மார்க்கெட் கட்டடத்திற்கு 'பெருந்தலைவர் காமராஜர் நாளங்காடி' என பெயர் வைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
10 March 2025 11:34 AM
திருத்தணி காய்கறி சந்தைக்கு காமராஜரின் பெயரே நீடிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
திருத்தணி காய்கறி சந்தைக்கு காமராஜரின் பெயரே நீடிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
9 March 2025 6:15 AM
காமராஜரின் உருவம் பதித்த கல்வெட்டை உடைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் - செல்வப்பெருந்தகை
கல்வெட்டு உடைக்கப்பட்ட இடத்தில் மீண்டும் பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவச் சிலையும், கல்வெட்டும் விரைவில் திறக்கப்படும் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
11 Feb 2025 8:25 AM
"விருதுநகர் மண் பெருந்தலைவர் காமராஜரை நமக்கு வழங்கியது.." முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
விருதுநகர் மாவட்டத்திற்கு பல்வேறு புதிய திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
10 Nov 2024 6:34 AM
காமராஜர் நினைவு நாள்: ராகுல் காந்தி, கார்கே அஞ்சலி
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின் 50-து நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
2 Oct 2024 10:34 AM
கர்மவீரரின் வாழ்வு காட்டும் ஒளியில் நடைபோடுவோம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின் 50-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
2 Oct 2024 8:22 AM
கன்னியாகுமரியில் காமராஜருக்கு ஆயிரம் அடி உயர சிலை நிறுவ வேண்டும் - விஜய்வசந்த் எம்.பி கோரிக்கை
கன்னியாகுமரியில் பெருந்தலைவர் காமராஜருக்கு ஆயிரம் அடி உயர சிலை நிறுவ வேண்டும் என்று விஜய்வசந்த் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.
24 July 2024 2:53 PM