
‘காமராஜரின் நேர்மையும், சமூக நீதிக்கான பணிகளும் நம்மை ஊக்குவிக்கின்றன’ - ராகுல் காந்தி
காமராஜரின் நினைவு தினத்தையொட்டி அவருக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
2 Oct 2025 12:58 PM IST
22, 23-ந் தேதிகளில் கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு செல்கிறார் மு.க.ஸ்டாலின்
கோவையில் பெருந்தலைவர் காமராஜர் சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
20 July 2025 12:58 PM IST
காமராஜர் சர்ச்சை விவகாரம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது: செல்வப்பெருந்தகை
காமராஜர் சர்ச்சை விவகாரத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
18 July 2025 3:24 PM IST
திமுக-வின் வரலாற்றுத் திரிப்புக்கு ஒரு அளவே இல்லையா? - திருச்சி சிவாவுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
காமராஜர் விவகாரத்தில் திருச்சி சிவாவின் பேச்சு, அரசியல் களத்தில் மட்டுமல்லாமல் பொதுத் தளத்திலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
17 July 2025 2:27 PM IST
காமராஜர் விவகாரம்: "வீண் விவாதங்களைத் தவிர்ப்போம்.." - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
17 July 2025 12:35 PM IST
காமராஜர் குறித்து சர்ச்சை பேச்சு: தி.மு.க. - காங்கிரஸ் இடையே மோதல்
கருணாநிதியின் கைகளை பிடித்துக் கொண்டு நாட்டையும் ஜனநாயகத்தையும் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் காமராஜர் கூறியதாக திருச்சி சிவா தெரிவித்தார்.
17 July 2025 12:02 PM IST
கர்மவீரர் காமராஜரையே அசிங்கப்படுத்தியப் பிறகு கூட்டணியில் காங்கிரஸ் இருக்க வேண்டுமா? - அண்ணாமலை கேள்வி
திருச்சி சிவாவின் பேச்சுக்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்தார்.
17 July 2025 11:58 AM IST
காமராசரின் புகழுக்கு களங்கம் கற்பிப்பதா? திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
காமராசர் மறைந்து அரை நூற்றாண்டாகியும் அவரை களங்கப்படுத்தும் செயல்களில் திமுகவினர் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
17 July 2025 10:49 AM IST
காமராஜர் மீது மிகுந்த மரியாதையும், பெருமதிப்பும் கொண்டுள்ளேன்: திருச்சி சிவா எம்.பி.
காமராஜர் மீது மிகுந்த மரியாதையும், பெருமதிப்பும் கொண்டவன் நான் என்று திருச்சி சிவா எம்.பி. தெரிவித்துள்ள்ளார்.
16 July 2025 9:38 PM IST
கர்மவீரர் காமராஜரைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுக- நயினார் நாகேந்திரன்
காமராஜரைக் கொச்சைப்படுத்திப் பேசியதற்கு திருச்சி சிவா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
16 July 2025 9:34 PM IST
திமுகவின் கட்டுக்கதைகளால் காமராஜர் வீழ்த்தப்பட்டார்: ஜோதிமணி எம்.பி. காட்டம்
காமராஜர் குறித்த திருச்சி சிவாவின் கருத்துக்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
16 July 2025 7:15 PM IST
காமராஜர் பிறந்த நாள் விழா: பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய நாடார் பேரவை
செங்கல்பட்டு மாவட்டம், திரிசூலம் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
15 July 2025 12:15 PM IST




