கோவையில் அம்மன் கோவில்களில் ஆடிவெள்ளி சிறப்பு பூஜை  -திரளான பக்தர்கள் தரிசனம்

கோவையில் அம்மன் கோவில்களில் ஆடிவெள்ளி சிறப்பு பூஜை -திரளான பக்தர்கள் தரிசனம்

கோவையில் ஆடிவெள்ளியையொட்டி கோவையில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
29 July 2022 7:39 PM IST