
இறுதிப் போட்டியில் விளையாட வேண்டும் என்பது என்னுடைய கனவுகளில் ஒன்றாகும் - அபிஷேக் சர்மா
ஐ.பி.எல் இறுதிப் போட்டியில் விளையாட வேண்டும் என்பது என்னுடைய கனவுகளில் ஒன்றாகும் என அபிஷேக் சர்மா கூறியுள்ளார்.
25 May 2024 6:48 AM IST
'என் தந்தையின் நீண்டநாள் கனவு நிறைவேறியது' - இயக்குனர் இளனின் பதிவு வைரல்
'ஸ்டார்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
10 May 2024 1:45 PM IST
'25 ஆண்டுகள் கழித்து அதற்கான நேரம் வந்துள்ளது' - விஷால் வீடியோ பதிவு
ஒரு இயக்குநராக உங்கள் முன்னால் பேசுவது சந்தோஷமாக இருக்கிறது என்று விஷால் தெரிவித்துள்ளார்.
17 March 2024 7:18 AM IST
புத்திசாலித்தனமாக லஞ்சம் வாங்குகிறோம் என கனவு காண வேண்டாம்
புத்திசாலித்தனமாக லஞ்சம் வாங்குகிறோம் என கனவு காண வேண்டாம் என்றும், எங்களிடம் சிக்காத வரை தான் ராஜாவாக இருக்க முடியும் என சார் பதிவாளர்களுக்கு, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
10 Sept 2023 1:04 AM IST
தமிழக அரசு சார்பில் தமிழ் கனவு நிகழ்ச்சி
தமிழக அரசு சார்பில் தமிழ் கனவு நிகழ்ச்சி
24 Feb 2023 12:15 AM IST
கனவில் ஆடு வெட்டுவதாக நினைத்து தன் அந்தரங்க உறுப்பை வெட்டிக்கொண்ட நபர்..!
கானா நாட்டைச் சேர்ந்த ஒருவர், கனவில் ஆடு வெட்டுவதாக நினைத்து தன் அந்தரங்க உறுப்பை வெட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
23 Aug 2022 5:01 PM IST
கீர்த்தி சுரேசுக்கு நிறைவேறிய கனவு
கீர்த்தி சுரேஷ் தேசிய விருது வாங்கி அம்மாவின் முன்னால் பெருமையாக நிற்க வேண்டும் என்ற கனவு நிறைவேறியதில் எனக்கு மிகுந்த சந்தோஷம் என தெரிவித்துள்ளார்.
27 July 2022 7:39 AM IST
'விஜய்யுடன் நடிப்பது என் கனவு' - ராஷி கன்னா
ராசி கன்னா அளித்துள்ள பேட்டி ஒன்றில் எப்படியாவது விஜயுடன் இணைந்து நடிக்க வேண்டும். அது என்னுடைய கனவு. நிச்சயம் நீண்ட நாள் கனவு விரைவில் நிறைவேறும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.
30 Jun 2022 2:23 PM IST




