
தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமத்தில் 51 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 51 பணியிடங்களுக்கு டிசம்பர் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 Dec 2025 3:19 PM IST
தமிழ்நாடு காவல்துறையில் வெடிகுண்டு கண்டறிதல் பிரிவில் வேலை: யார் விண்ணப்பிக்கலாம்?
தமிழ்நாடு காவல்துறையின் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்க பிரிவுகளில் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
30 Sept 2025 4:30 PM IST
பாதுகாப்பு பணிகளுக்கு பெண் காவலர்களை அதிகமாக நியமிக்க வேண்டாம்: தமிழக கூடுதல் டிஜிபி அறிவுறுத்தல்
சட்ட விதிகளின்படி போக்சோ வழக்குகளில் 60 நாட்களுக்குள் இறுதி அறிக்கைகளை தாக்கல் செய்வது கட்டாயமாகும்.
5 July 2025 6:36 PM IST
மாநில காவல் பணித்திறனாய்வு போட்டிகள் நிறைவு விழா: டிஜிபி சங்கர் ஜிவால் பதக்கங்கள் வழங்கினார்
மாநில காவல் பணித்திறனாய்வு போட்டிகளில் வென்றவர்களுக்கு பதக்கம் வழங்கும் நிறைவு விழா காவல் உயர்பயிற்சியகத்தில் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் நடைபெற்றது.
3 July 2025 3:09 PM IST
ரவுடிகளின் செயல்பாடுகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன..?
தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் (3,645) குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 April 2025 3:34 PM IST
8 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
4 April 2025 5:01 PM IST
கம்போடியாவில் வேலை வாய்ப்பா..? இத படிங்க முதல்ல... அப்புறம் முடிவு பண்ணுங்க: காவல்துறை அறிவுறுத்தல்
கம்போடியாவுக்கு வேலை தேடி வரும் இந்தியர்களை, ஆன்லைன் வாயிலாக பண மோசடிகளில் ஈடுபடும் குழுவிடம் போலி ஏஜெண்டுகள் விற்று விடுகின்றனர்.
25 Jan 2024 4:15 PM IST
தமிழ்நாடு காவல்துறையில் 35 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் - டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு
தாம்பரம் காவல் உதவி ஆணையராக இருந்த சீனிவாசன் சென்னை சைதாப்பேட்டை காவல் உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
24 Dec 2023 9:57 AM IST
மழை பாதிப்புகளை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் - தமிழ்நாடு காவல்துறை
காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உட்பட 30 பேர் கொண்டதாக ஒவ்வொரு பேரிடர் மீட்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
10 Nov 2023 12:13 PM IST
ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. ஆதாரத்துடன் விளக்கம் அளித்த காவல்துறை
கைது செய்யப்பட்ட ரவுடி கருக்கா வினோத் நடந்து செல்லும் காட்சிகள் அடங்கிய சிசிடிவி வீடியோ மற்றும் அவரை போலீசார் பிடிக்கும் காட்சிகளை வெளியிட்டு டிஜிபி விளக்கம் அளித்தார்.
27 Oct 2023 2:06 PM IST
தமிழ்நாடு காவல் துறையில் 4 கூடுதல் எஸ்.பி.க்கள், எஸ்.பி.க்களாக பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம்..!
தமிழ்நாடு காவல் துறையில் 4 கூடுதல் எஸ்.பி.க்கள், எஸ்.பி.க்களாக பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
30 July 2023 1:40 PM IST
பெண்கள் பாதுகாப்புக்கு காவல்துறை சார்பில் புதிய திட்டம் - டிஜிபி அறிவிப்பு
பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் விதமாக புதிய திட்டத்தை தமிழ்நாடு காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
20 Jun 2023 8:24 PM IST




