சிறுவர்களுக்கான நூலகமும், விநோத நிபந்தனையும்..!

சிறுவர்களுக்கான நூலகமும், விநோத நிபந்தனையும்..!

அல்லுவின் நூலகத்தில் உறுப்பினராக வேண்டுமென்றால் ஒரு செடியை நட்டுப் பராமரிக்க வேண்டும். கால அவகாசம் முடிந்து உறுப்பினர் அட்டையைப் புதுப்பிக்க வேண்டும் என்றால் மீண்டும் ஒரு செடியை நட வேண்டும்.
31 July 2022 5:02 PM IST