தூத்துக்குடியில் வாலிபர் வெட்டி படுகொலை - போலீசார் விசாரணை

தூத்துக்குடியில் வாலிபர் வெட்டி படுகொலை - போலீசார் விசாரணை

தூத்துக்குடி முள்ளக்காடு அருகே வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்டார். கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
31 July 2022 8:40 PM IST