கோடம்பாக்கத்தில் குப்பை கழிவுகள் அகற்றம் - சென்னை மாநகராட்சி விளக்கம்

கோடம்பாக்கத்தில் குப்பை கழிவுகள் அகற்றம் - சென்னை மாநகராட்சி விளக்கம்

எம்.ஜி.ஆர். கால்வாயில் உள்ள குப்பைக் கழிவுகள் மாநகராட்சிப் பணியாளர்களால் அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Aug 2025 9:55 PM IST
பல பெண்களுடன் கணவருக்கு தொடர்பு: 12-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை

பல பெண்களுடன் கணவருக்கு தொடர்பு: 12-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை

திருமணமான 10 மாதத்தில் 12-வது மாடியில் இருந்து குதித்து பெண் டாக்டர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
17 Aug 2025 6:52 AM IST
சென்னையில் கார் டிரைவர் வங்கிக் கணக்கில் டெபாசிட் ஆன ரூ.9 ஆயிரம் கோடி..!

சென்னையில் கார் டிரைவர் வங்கிக் கணக்கில் டெபாசிட் ஆன ரூ.9 ஆயிரம் கோடி..!

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த கார் டிரைவர், வங்கி கணக்கில் திடீரென 9 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் ஆகியுள்ளது.
21 Sept 2023 10:20 AM IST
கோடம்பாக்கத்தில் துணிகரம்; மளிகை கடைக்காரரிடம் தங்க சங்கிலி பறிப்பு - 2 பேர் கைது

கோடம்பாக்கத்தில் துணிகரம்; மளிகை கடைக்காரரிடம் தங்க சங்கிலி பறிப்பு - 2 பேர் கைது

கோடம்பாக்கத்தில் மளிகை கடைக்காரரிடம் தங்க சங்கிலி பறிப்பில் ஈடுப்பட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்,
7 Sept 2023 12:23 PM IST
மெட்ரோ ரெயில் பணிகள் காரணமாக கோடம்பாக்கத்தில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் - சோதனை அடிப்படையில் 12-ந்தேதி வரை அமல்

மெட்ரோ ரெயில் பணிகள் காரணமாக கோடம்பாக்கத்தில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் - சோதனை அடிப்படையில் 12-ந்தேதி வரை அமல்

சென்னை மெட்ரோ ரெயில் பணிகள் காரணமாக கோடம்பாக்கத்தில் நாளை முதல் ஒரு வார காலத்துக்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது.
5 May 2023 2:50 PM IST
10-வது மாடியில் இருந்து குதித்து எம்.பி.பி.எஸ் மாணவி தற்கொலை: கடிதம் சிக்கியது - சென்னையில் பரபரப்பு

10-வது மாடியில் இருந்து குதித்து எம்.பி.பி.எஸ் மாணவி தற்கொலை: கடிதம் சிக்கியது - சென்னையில் பரபரப்பு

சென்னையில் மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் 10-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
15 Feb 2023 8:48 PM IST
வேறொருவர் வீட்டை குத்தகைக்கு விட்டு ரூ.25 லட்சம் மோசடி செய்தவர் கைது

வேறொருவர் வீட்டை குத்தகைக்கு விட்டு ரூ.25 லட்சம் மோசடி செய்தவர் கைது

வேறொருவர் வீட்டை குத்தகைக்கு விட்டு ரூ.25 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
13 Jan 2023 1:19 PM IST
கோடம்பாக்கம், அடையாறு பகுதிகளில் மழைநீரை வெளியேற்றும் பணிகளை அமைச்சர்கள் ஆய்வு

கோடம்பாக்கம், அடையாறு பகுதிகளில் மழைநீரை வெளியேற்றும் பணிகளை அமைச்சர்கள் ஆய்வு

சென்னை கோடம்பாக்கம், அடையாறு பகுதிகளில் மழைநீர் வெளியேற்றும் பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
13 Nov 2022 12:42 PM IST
மகள் திருமணத்திற்கு பணம் இல்லாததால் விரக்தி - பெயிண்டர் தற்கொலை

மகள் திருமணத்திற்கு பணம் இல்லாததால் விரக்தி - பெயிண்டர் தற்கொலை

கோடம்பாக்கத்தில் மகள் திருமணத்திற்கு பணம் இல்லாததால் விரக்தியடைந்த பெயிண்டர் தற்கொலை செய்துகொண்டார்.
19 Sept 2022 11:49 AM IST
கோடம்பாக்கம்: தாயை அடித்ததால் ஆத்திரம் - தட்டிக் கேட்ட அண்ணனுக்கு சரமாரி கத்தி குத்து..!

கோடம்பாக்கம்: தாயை அடித்ததால் ஆத்திரம் - தட்டிக் கேட்ட அண்ணனுக்கு சரமாரி கத்தி குத்து..!

கோடம்பாக்கத்தில் அண்ணனை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய மின் வாரிய ஊழியரை போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்.
1 Aug 2022 1:05 PM IST