ஆடிப்பெருக்கான இன்று பவானி கூடுதுறை - கொடுமுடியில்    புனிதநீராட தடை; திதி, தர்ப்பணம் கொடுக்கவும் அனுமதி இல்லை

ஆடிப்பெருக்கான இன்று பவானி கூடுதுறை - கொடுமுடியில் புனிதநீராட தடை; திதி, தர்ப்பணம் கொடுக்கவும் அனுமதி இல்லை

ஆடிப்பெருக்கான இன்று பவானி கூடுதுறை, கொடுமுடியில் புனிதநீராட தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்கவும் அனுமதி இல்லை என்றும் பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.
3 Aug 2022 2:31 AM IST