விரைவில் ஆவின் தண்ணீர் பாட்டில் - அமைச்சர் நாசர் அறிவிப்பு

"விரைவில் ஆவின் தண்ணீர் பாட்டில்" - அமைச்சர் நாசர் அறிவிப்பு

ஆவின் நிறுவனம் மூலம் குடிநீர் பாட்டில் தயாரிக்க திட்டமிட்டு உள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்து உள்ளார்.
3 Aug 2022 1:16 PM IST