விக்டோரியா அரங்கத்தை பார்வையிட முன்பதிவு அவசியம்; கட்டணம் கிடையாது: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

விக்டோரியா அரங்கத்தை பார்வையிட முன்பதிவு அவசியம்; கட்டணம் கிடையாது: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

விக்டோரியா பொது அரங்கம் அருங்காட்சியகக் கண்காட்சியை மக்கள் நாளை மறுநாள் முதல் இணையதளம் மூலம் கட்டணமின்றி முன்பதிவு செய்து பார்வையிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
24 Dec 2025 7:13 PM IST