தனித்தனியே வீடியோ அனுப்பி விஷம் குடித்த ஜோதிடர் குடும்பத்தினர்; தாய் உயிரிழப்பு - பதறவைக்கும் காட்சிகள்

தனித்தனியே வீடியோ அனுப்பி விஷம் குடித்த ஜோதிடர் குடும்பத்தினர்; தாய் உயிரிழப்பு - பதறவைக்கும் காட்சிகள்

ரூ.25 லட்சம் மோசடி வழக்கில் கோவை ஜோதிடர் பிரசன்னா குடும்பத்துடன் விஷம் குடித்தார் வீடியோ வெளியிட்ட தாயார் உயிரிழப்பு
4 Aug 2022 11:38 AM IST