ஆனைமலை அரசு பள்ளியில் விளையாட்டு மைதானம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக புகார் -முன்னாள் மாணவர்களிடம், அதிகாரிகள் பேச்சுவார்த்தை

ஆனைமலை அரசு பள்ளியில் விளையாட்டு மைதானம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக புகார் -முன்னாள் மாணவர்களிடம், அதிகாரிகள் பேச்சுவார்த்தை

ஆனைமலை அரசு பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக புகார் தெரிவித்த முன்னாள் மாணவர்களிடம், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
4 Aug 2022 8:10 PM IST