ஐஸ்வரியங்களை அருளும் ஐப்பசி ஏகாதசிகள்

ஐஸ்வரியங்களை அருளும் ஐப்பசி ஏகாதசிகள்

பெருமாளை வழிபட உகந்த நாட்களில் ஒன்று, ஏகாதசி. இந்த நாளில் பெருமாளை வழிபாடு செய்தால் பலன்கள் இரு மடங்காகக் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மாதம் இரண்டு ஏகாதசிகள் என்று, வருடத்திற்கு 24 ஏகாதசிகள் வரும். சில வருடம் 25 ஏகாதசிகள் கூட வருவதுண்டு.
4 Aug 2022 8:41 PM IST