விடுமுறை கிடைக்காததால் கனடாவில் வசிக்கும் வாலிபருடன் இளம்பெண்ணுக்கு ஆன்லைனில் நடந்த திருமண நிச்சயதார்த்தம்

விடுமுறை கிடைக்காததால் கனடாவில் வசிக்கும் வாலிபருடன் இளம்பெண்ணுக்கு ஆன்லைனில் நடந்த திருமண நிச்சயதார்த்தம்

மணமகன் சுகாஷ் கனடாவில் இருந்தபடி ஆன்லைனில் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
17 Dec 2025 10:56 AM IST
கனடாவில் 2 இந்தியர்கள் சுட்டுக்கொலை

கனடாவில் 2 இந்தியர்கள் சுட்டுக்கொலை

உயிரிழந்த ரன்வீர் சிங், சமீபத்தில் பள்ளி படிப்பை முடித்துவிட்டு உயர் படிப்பு படிப்பதற்காக கனடா சென்றிருந்தார்.
15 Dec 2025 6:57 PM IST
ஜஸ்டின் ட்ருடோவுடனான உறவை உறுதிப்படுத்திய பாப் பாடகி

ஜஸ்டின் ட்ருடோவுடனான உறவை உறுதிப்படுத்திய பாப் பாடகி

வீடியோவில் இருவரும் ஒன்றாக உணவு உண்பது, அவர்கள் உற்சாகமாக நேரத்தை செலவிடும் தருணங்களும் உள்ளன.
7 Dec 2025 8:04 PM IST
கனடா மந்திரியுடன் ஜெய்சங்கர் சந்திப்பு

கனடா மந்திரியுடன் ஜெய்சங்கர் சந்திப்பு

டெல்லியில் நடத்தப்பட்ட கார் வெடிப்பு சம்பவத்திற்கு கனடா மந்திரி அனிதா ஆனந்த் கவலை தெரிவித்தார்.
12 Nov 2025 2:26 PM IST
ஜி7 நாடுகள் கூட்டம்; மத்திய மந்திரி ஜெய்சங்கர் அடுத்த வாரம் கனடாவுக்கு பயணம்

ஜி7 நாடுகள் கூட்டம்; மத்திய மந்திரி ஜெய்சங்கர் அடுத்த வாரம் கனடாவுக்கு பயணம்

ஜி7 நாடுகள் கூட்டத்தில் பாதுகாப்பு, வளங்கள் மற்றும் பொருளாதார மீட்சி உள்ளிட்ட விசயங்கள் பற்றி ஆலோசிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
5 Nov 2025 8:53 PM IST
இந்திய மாணவர்களின் 74 சதவீத விண்ணப்பங்கள் நிராகரிப்பு: கனடா கடும் கட்டுப்பாடு

இந்திய மாணவர்களின் 74 சதவீத விண்ணப்பங்கள் நிராகரிப்பு: கனடா கடும் கட்டுப்பாடு

கனடாவின் உயர்கல்வி நிலையங்களில் படிக்க அனுமதி கோரிய இந்திய மாணவர்களின் விண்ணப்பங்களில் சுமார் 74 சதவீதம் நிராகரிக்கப் பட்டுள்ளன.
4 Nov 2025 6:51 PM IST
கனடாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை; டிரம்ப் திட்டவட்டம்

கனடாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை; டிரம்ப் திட்டவட்டம்

சர்ச்சைக்குரிய அரசு விளம்பரத்தை காரணம் காட்டி கனடாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
2 Nov 2025 1:25 AM IST
கனடா: கொலை வழக்கில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை - கோர்ட்டு உத்தரவு

கனடா: கொலை வழக்கில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை - கோர்ட்டு உத்தரவு

இந்திய வம்சாவளி இளைஞர் பல்ராஜ் பஸ்ராவின் தண்டனை விவரங்களை பிரிட்டிஷ் கொலம்பியா கோர்ட்டு இன்று அறிவித்தது.
31 Oct 2025 9:16 PM IST
காதலி கண்முன்பு இந்தியர் கொலை; காரில் சிறுநீர் கழித்ததை தட்டிகேட்டதால் விபரீதம்

காதலி கண்முன்பு இந்தியர் கொலை; காரில் சிறுநீர் கழித்ததை தட்டிகேட்டதால் விபரீதம்

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அவரது காதலி இது பற்றி உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
31 Oct 2025 8:12 PM IST
கனடா மீதும் மேலும் 10 சதவீத வரி விதிப்பு - டிரம்ப் அறிவிப்பு

கனடா மீதும் மேலும் 10 சதவீத வரி விதிப்பு - டிரம்ப் அறிவிப்பு

டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கையை விமர்சித்து கனடா அரசு விளம்பரம் ஒன்றை வெளியிட்டது.
26 Oct 2025 4:20 PM IST
கனடாவுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதித்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் - காரணம் என்ன?

கனடாவுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதித்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் - காரணம் என்ன?

அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஜனவரி மாதம் டொனால்டு டிரம்ப் பதவியேற்றார்.
26 Oct 2025 7:38 AM IST
பெஞ்சமின் நெதன்யாகு கனடாவில் நுழைந்தால் கைது-பிரதமர் மார்க் கார்னி உறுதி

பெஞ்சமின் நெதன்யாகு கனடாவில் நுழைந்தால் கைது-பிரதமர் மார்க் கார்னி உறுதி

தனி பாலஸ்தீன நாடு உருவாக்கத்துக்கு பெஞ்சமின் நெதன்யாகு தடையாக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி குற்றம்சாட்டினார்
22 Oct 2025 6:57 AM IST