பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட   2 வாலிபர்கள் கைது

பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

குமரி மாவட்டத்தில் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கேரள வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் 25 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
7 Aug 2022 12:05 AM IST