ஒரேநாளில் காற்றாலைகளில் 119 மில்லியன் யூனிட் மின்உற்பத்தி

ஒரேநாளில் காற்றாலைகளில் 119 மில்லியன் யூனிட் மின்உற்பத்தி

தமிழகத்தில் காற்றின் வேகம் அதிகரித்து இருப்பதால் ஒரே நாளில் 119 மில்லியன் யூனிட் காற்றாலை மின்உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது என்று காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கஸ்தூரி ரெங்கையன் தெரிவித்தார்.
8 Aug 2022 1:46 AM IST